Supplier Registration System for new Suppliers & Contractors 2026 Instructions in Tamil(தமிழ்) Instructions in English Register Here
தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு சமூக பொறுப்புணர்வுடன் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் வெளிப்புறப் பகுதியை சுத்தமாகவும் ஒழுங்காகவும் மாற்றும் வகையில் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணியில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிளைத் தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஒருமித்துப் பங்கேற்றனர்.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் S.முரளிதரன் அவர்களின் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது. வனஜீவராசிகள் மற்றும் வனவளத் திணைக்கள காணிகளை அபிவிருத்தியின் பொருட்டு விடுவித்தல் மற்றும் மாவட்டத்தின் நிலவும் ஏனைய காணிப்பிரச்சினைகளும் கலந்துரையாடப்பட்டதுடன் பிரச்சினைகளுக்கான...
கிளிநொச்சி மாவட்டத்தில் தீர்க்கப்படாமல் நீண்டகாலமாக நிலவி வரும் காணிப் பிணக்குகளைத் தீர்த்து வைப்பதற்காக காணி தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் நீண்டகாலமாக வசித்து வருகின்ற குடியிருப்பாளர்களுக்குரிய அனுமதிப்பத்திரம் வழங்கல், ஹிமிகம திட்டத்தின் கீழ் காணி...
இந்துக்களின் முக்கியமான சமய நிகழ்வுகளில் ஒன்றான தைப்பூச திருநாளில் (11) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் ஏடுதொடக்கல் நிகழ்வு பக்திபூர்வமாகவும் சிறப்புறவும் நடைபெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் திரு. எஸ். முரளிதரன் அவர்களின் தலைமையில், மாவட்ட நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில்,...
இலங்கை திருநாட்டின் 78 வது சுதந்திர தின நிகழ்வின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று (04) திகதி வெகு சிறப்பாக இடம்பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் S.முரளிதரன் அவர்கள் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் சர்வமத...
யாழ் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் ஏற்பாட்டில் ஐந்தாவது Agri tech 2026 எதிர்வரும் 11ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அது தொடர்பாக தெளிவூட்டும் ஊடக சந்திப்பு யாழ் பல்கலைக்கழக விவசாய பீடத்தில் நடைபெற்றது. விவசாய பீட பீடாதிபதி பேராசிரியர் கந்தையா பகீரதன்...
உள்ளூர் உற்பத்திகளின் தரப் பரிசோதனை நிலையம், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சினதும் வவுனியா பல்கலைக்கழகத்தினதும் இணை முயற்சியால், பூங்கா வீதியில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழக வளாகத்தில் 23.01.2026 அன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.இது வடக்கு மாகாணத்தில், குறிப்பாக வவுனியா மற்றும் அதனைச்...
Price_Fixing_2026 second half Price_Fixing_2026 second half





