யாழ் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் ஏற்பாட்டில் ஐந்தாவது Agri tech 2026 எதிர்வரும் 11ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அது தொடர்பாக தெளிவூட்டும் ஊடக சந்திப்பு யாழ் பல்கலைக்கழக விவசாய பீடத்தில் நடைபெற்றது. விவசாய பீட பீடாதிபதி பேராசிரியர் கந்தையா பகீரதன் தலைமையில் நடைபெற்றது.
படங்கள்:





