SF commander - Maj Gen KTP De Silva RSP ndu psc அவர்கள் பாதுகாப்புப்படைகளின் (யாழ்ப்பாணம்) 34 வது தளபதியாக கடந்த செவ்வாய்க்கிழமை, 27 ஜனவரி 2026 அன்று பதவியேற்றிருந்தார். 02.02.2026 கிளிநொச்சி மாவட்டச்செயலகத்திற்கு வருகை தந்து கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருடனான உத்தியோகபூர்வமான சந்திப்பில் கலந்துகொண்டார். இந்த சந்திப்பில் SF (jaffna) commander - Maj Gen KTP De Silva RSP ndu psc அவர்களுடன் Maj Gen HMGE Herath RSP USP ndu psc, General officer commanding, 55 infantry division, Kilinochchi. BGS (jaffna) - Brig M H R Fernando RWP RSP USP ndc , Brig Mithree Kandekumbura, Bridge Commander, 551Infantry brigade, Kilinochchi ஆகியோரும் வருகை தந்து மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாடியிருந்தனர். இக் கலந்துரையாடலில் திருமதி அஜிதா பிரதீபன் (மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) ,அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் A.M.R.N.K அழகக்கோன் மற்றும் படைப்பிரிவுகளின் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.
 
படங்கள்: